மனித உருவம் கொண்ட ‘ஆப்டிமஸ்’ என்ற ரோபோவை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தினத்தை முன்னிட்டு தனது நிறுவனத்தின் புதிய ரோபோ “ஆப்டிமஸ்” ஐ காட்சிப்படுத்தினார். கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் உள்ள டெஸ்லா அலுவலகத்தில் நடந்த...