‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
View More ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவுAishwaryaRajinikanth
‘லால் சலாம்’ வெற்றியை கொண்டாடிய படக்குழு!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விக்ராந்த், விஷ்னு விஷால் நடிப்பில் வெளியான ‘லால் சலாம்’ படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வெளியான மூன்றாவது படம் லால் சலாம்.…
View More ‘லால் சலாம்’ வெற்றியை கொண்டாடிய படக்குழு!“சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை” – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
“சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்கும் கூறப்படவில்லை; அப்பா ஒரு ஆன்மீகவாதி; அவரை ஏன் அப்படி எல்லாரும் கூறுகிறார்கள்?; தன்னுடைய அப்பா சங்கி அல்ல என்பது ஐஸ்வர்யாவின் கருத்து என நடிகர் ரஜினிகாந்த்…
View More “சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை” – நடிகர் ரஜினிகாந்த் பேட்டிரஜினி மகள் வீட்டில் நகை திருட்டு சம்பவம் – கைதான இருவருக்கு ஜாமீன்!
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தின் கைதான இருவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த மாதம் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனது வீட்டில் இருந்த வைர…
View More ரஜினி மகள் வீட்டில் நகை திருட்டு சம்பவம் – கைதான இருவருக்கு ஜாமீன்!