சொகுசு கப்பலில் பயணிக்கனுமா? இதோ கார்டில்யாவை தொடர்ந்து மற்றொரு கப்பலும் வருகிறது!
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பயணிகளுடன் கார்டில்யா சொகுசு கப்பல் பயணமாகியுள்ள நிலையில், மேலும் ஒரு கப்பல் நிறுவனம் சேவை தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சென்னை துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். கார்டில்யா சொகுசு...