Tag : soniya gandhi

முக்கியச் செய்திகள் இந்தியா

தொடர் அமளி: 5வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

Web Editor
எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 5வது நாளாக இன்று முடங்கியது.  அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தின் வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

திருமணம் செய்ய விருப்பம்தான். ஆனால்..? – ராகுல் காந்தியின் சுவாரஸ்யமான பேட்டி

Web Editor
திருமணம் செய்துகொள்ள விருப்பம் தான். ஆனால் எனக்கு ஏற்றவாறு சரியான பெண் அமைய வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை என்னும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை  காங்கிரசு...
முக்கியச் செய்திகள் இந்தியா

காங்கிரஸ் தலைவர் தேர்தல்; அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் எனத் தகவல்

Arivazhagan Chinnasamy
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததை...
முக்கியச் செய்திகள் இந்தியா

அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? முற்றுப்புள்ளி வைத்த சோனியா காந்தி!

Arivazhagan Chinnasamy
அசோக் கெலாட்டிடம் காங்கிரஸை வழிநடத்த வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ராஜஸ்தான் முதலமைச்சர் ராகுல் காந்தியைத் தலைமையேற்க விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. செப்டம்பர் 21-ஆம் தேதிக்குள் புதிய கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான...
முக்கியச் செய்திகள் இந்தியா

மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லும் சோனியா காந்தி

Arivazhagan Chinnasamy
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் எம்.பி செய்தி...
முக்கியச் செய்திகள் இந்தியா

‘காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தொடருவார்’- தினேஷ் குண்டு ராவ்

Arivazhagan Chinnasamy
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தொடருவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பாக விவாதிக்க, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

முதலமைச்சரின் புத்தக வெளியீட்டு விழா: கேரள முதலமைச்சருக்கு அழைப்பு

G SaravanaKumar
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கேரள முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின் இறுதி நாள் வாக்கு சேகரிப்பிற்காக காணொளி காட்சி வாயிலாக பேசிய முதலமைச்சர் மு.க....
முக்கியச் செய்திகள் இந்தியா

அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு: காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லி நியமனம்

Arivazhagan Chinnasamy
அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின், காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லி நியமனம் செய்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

சிபிஎஸ்இ தேர்வில் பெண்களுக்கு எதிரான கருத்துகள்: அரசியல் தலைவர்கள் கண்டனம்

Halley Karthik
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு வினாத்தாளில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குறிய கேள்விக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு...