காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தொடருவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பாக விவாதிக்க, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி…
View More ‘காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தொடருவார்’- தினேஷ் குண்டு ராவ்RahualGandhi
உலகத்தை மாற்றும் கிராமப்புற பெண் தொழில் முனைவோர்கள்; ராகுல் காந்தி
கிராமப்புற பெண் தொழில் முனைவோர்கள் உலகத்தை மாற்றிக்கொண்டுள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கிராமப்புற தொழில்முனைவோர்களால் உலகம் மாறிக்கொண்டுள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சுதந்திர போராளி சரோஜினி…
View More உலகத்தை மாற்றும் கிராமப்புற பெண் தொழில் முனைவோர்கள்; ராகுல் காந்திதமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பரப்புரை மேற்கொள்ள அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி வரும் 23-ம் தேதி தமிழகம் வருகிறார். சேலம் வரும் ராகுல்காந்தி மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக திமுக…
View More தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!