காதல் மயக்கத்தில் பலரும் கவிஞர்களாவது உண்டு… இன்று நேற்றல்ல.. திருக்குறள் முதல் குறுந்தொகை வரையிலான இலக்கியங்களில், பெண்களை வர்ணிக்கும் வரிகள் இடம்பெற்றுள்ளன. பெண்களை இயற்கையோடு ஒப்பிட்டு கவிபாடும் கவிஞர்கள், அவளின் அழகை, அழகாக வர்ணனை…
View More “மானல்லவோ கண்கள் தந்தது மயிலல்லவோ சாயல் தந்தது”sivaji
‘பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம் விழிகள் கண்டு’
அண்மையில் வெளியான புதிய திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் நம் நெஞ்சில் பதிவதில்லை. ஆனால் ஆண்டுகள் பல கடந்த பின்னும் சில பாடல்கள் மட்டும், இன்னும் ரீங்காரமிட காரணம் என்ன?.. சங்கரருக்கு ஆறுதலை சண்முகருக்கு…
View More ‘பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம் விழிகள் கண்டு’“உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே”
பாடலாசிரியராக திரையுலகில் ஜொலித்த இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு. திரைவானில் முழுநிலவாக சிலர் ஒளிவீசினாலும், சிலர் துருவ நட்சத்திரங்களாக ஜொலிப்பது உண்டு. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், வாலி என…
View More “உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே”ஆண்டவன் கட்டளையின் ஆறு மனமே ஆறு…
தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களை தனது நடையால் மட்டுமே பிரித்துக் காட்டிய சிவாஜியின் கதை குறித்த சிறு தொகுப்பு இது.. பரம்பொருளான சிவபெருமானை நாம் பார்த்ததில்லை… வரலாற்று நாயகனான கர்ணனை தெரியாது, சிலிர்த்தெழுந்த வீரபாண்டிய…
View More ஆண்டவன் கட்டளையின் ஆறு மனமே ஆறு…விண்ணளந்த மனமும்… தேனிறைத்த தண்ணிலவும்…
தமிழ்த் திரைப்பட பாடல்களில் நிலவை பற்றி பாடல்கள் எழுதிய கவிஞர்கள் ஏராளம். கதாநாயகியை வர்ணிக்க, காதலிக்கு தூது சொல்ல நிலவை துணைக்கு அழைப்பதும் வாடிக்கை. ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ என பாடல் எழுதி…
View More விண்ணளந்த மனமும்… தேனிறைத்த தண்ணிலவும்…சிவாஜியின் கனவை நாம் நிறைவேற்ற வேண்டும்; பிரதமர் மோடி
மராட்டிய மன்னர் சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 1600களில் இந்தியாவை ஆண்ட மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் பிப்.19ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை…
View More சிவாஜியின் கனவை நாம் நிறைவேற்ற வேண்டும்; பிரதமர் மோடி