நடிகர் யோகி ஸ்னூக்கர் கேம் விளையாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சிறிய நகைச்சுவை கதாபாத்திரம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் யோகி பாபு. அதன் பின்னர்…
View More தலைவர் வேற ரகம் பார்த்து உஷாரு..! – ஸ்னூக்கர் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த யோகி பாபு..!!Tamil Cinema Industry
“உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே”
பாடலாசிரியராக திரையுலகில் ஜொலித்த இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு. திரைவானில் முழுநிலவாக சிலர் ஒளிவீசினாலும், சிலர் துருவ நட்சத்திரங்களாக ஜொலிப்பது உண்டு. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், வாலி என…
View More “உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே”குடும்பத்தினர் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி – நடிகர் பொன்னம்பலம் பரபரப்பு குற்றச்சாட்டு!
தனது குடும்பத்தினர் உணவில் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்வதாக நடிகர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சண்டை பயிற்சியாளரக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் பொன்னம்பலம் அதன் பின்னர் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம்…
View More குடும்பத்தினர் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி – நடிகர் பொன்னம்பலம் பரபரப்பு குற்றச்சாட்டு!தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தும் அலுவலர் யார்- உயர்நீதிமன்றம் கேள்வி
தேர்தல் நடத்தும் அலுவலராக யார் நியமிக்கப்பட உள்ளார் என தெரிவிக்கும்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு…
View More தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தும் அலுவலர் யார்- உயர்நீதிமன்றம் கேள்வி