தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க நமது ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி!sir
அக்டோபரில் நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம்?
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
View More அக்டோபரில் நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம்?தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் SIR நடத்த கோரிய வழக்கு – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடத்த கோரிய வழக்கில் ஆணையம், தமிழக அரசு மற்றும் பிற மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
View More தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் SIR நடத்த கோரிய வழக்கு – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!“ஜனநாயகப் போரின் மையமாக பீகார் மாறியுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
இந்தியாவின் ஜனநாயகப் போரின் மையமாக பீகார் மாறியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஜனநாயகப் போரின் மையமாக பீகார் மாறியுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!சுய விளம்பரத்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று திமுக கருதுகிறது – கிருஷ்ணசாமி விமர்சனம்!
சுய விளம்பரத்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று திமுக கருதுகிறது என கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
View More சுய விளம்பரத்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று திமுக கருதுகிறது – கிருஷ்ணசாமி விமர்சனம்!“பீகாரில் வாக்குகளைத் திருட அனுமதிக்க மாட்டோம்” – ராகுல் காந்தி!
பீகாரில் வாக்குகளைத் திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
View More “பீகாரில் வாக்குகளைத் திருட அனுமதிக்க மாட்டோம்” – ராகுல் காந்தி!”மூன்றாம் தர அரசியல்வாதி போலப் பேசினார் தலைமை தேர்தல் ஆணையர்”- இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றசாட்டு!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மூன்றாம் தர அரசியல்வாதியைப் போலப் பேசினார்” என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
View More ”மூன்றாம் தர அரசியல்வாதி போலப் பேசினார் தலைமை தேர்தல் ஆணையர்”- இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றசாட்டு!சாக்குப்போக்குகள் வேண்டாம்.. வெளிப்படைத்தன்மை தேவை – தேர்தல் ஆணையருக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!
வாக்கு திருட்டு பற்றிய விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்று நடிகர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
View More சாக்குப்போக்குகள் வேண்டாம்.. வெளிப்படைத்தன்மை தேவை – தேர்தல் ஆணையருக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!’தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படவில்லை’- தேர்தல் ஆணையர் விளக்கம்!
இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படவில்லை என தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கமளித்துள்ளார்.
View More ’தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படவில்லை’- தேர்தல் ஆணையர் விளக்கம்!