வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடல் ஒன்றை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்…
View More வாரிசு படத்தில் விஜய்க்கு பாடிய சிம்புSilambarasan
கதைதான் முக்கியம்; ஹீரோ இல்லை: நடிகர் சிலம்பரசன்
வெந்து தணிந்தது காடு முற்றிலும் வித்தியாசமான gangster படம் என்றும் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், மும்பைக்குச் சென்று இறுதியில் ஒரு கேங்ஸ்டராக மாறுவதைச் சுற்றி கதைக்களம் அமைத்திருக்கும். சிம்பு, எ.ஆர்…
View More கதைதான் முக்கியம்; ஹீரோ இல்லை: நடிகர் சிலம்பரசன்நாயகனை நினைவுக்குக் கொண்டு வந்த வெந்து தணிந்தது காடு – விமர்சனம்
சிலம்பரசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இட்னானி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், அப்பு குட்டி, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…
View More நாயகனை நினைவுக்குக் கொண்டு வந்த வெந்து தணிந்தது காடு – விமர்சனம்குழந்தையாகப் பார்த்த சிம்புவே வெள்ளை தாடி வைத்துள்ளார் – கமல்ஹாசன்
ஜெயமோகன் திரும்ப சினிமாவுக்கு வரவேண்டும் அதற்கு இப்படம் மாபெரும் வெற்றி அடைய வேண்டும். கவுதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து “வெந்து தணிந்தது காடு” எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா…
View More குழந்தையாகப் பார்த்த சிம்புவே வெள்ளை தாடி வைத்துள்ளார் – கமல்ஹாசன்வேட்டையாடு விளையாடு-2 விரைவில் வந்து விடும் – கவுதம் மேனன்
ரசிகர்கள் பல நாட்களாகக் கேட்டுவந்த கேள்விக்கு தற்போது கவுதம் அளித்த பதில் “வேட்டையாடு விளையாடு-2” படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில்…
View More வேட்டையாடு விளையாடு-2 விரைவில் வந்து விடும் – கவுதம் மேனன்ஏ.ஆர். ரகுமானுடன் போட்டியிடும் ஏ.ஆர். ரகுமான்
மூன்று தமிழ் படங்கள் அடுத்தடுத்து 15 நாட்கள் இடைவெளியில் வெளிவருவதால் ஏ.ஆர். ரகுமான் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், தற்போது தமிழ், மலையாளம், இந்தி எனப் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.…
View More ஏ.ஆர். ரகுமானுடன் போட்டியிடும் ஏ.ஆர். ரகுமான்சிம்பு பட இசை வெளியீட்டு விழாவில் கமல் மற்றும் ரஜினி
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இப்படத்தின் மூலம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ” அச்சம் என்பது மடமையடா’ போன்ற படங்களைத் தொடர்ந்து, கவுதம் மேனன்…
View More சிம்பு பட இசை வெளியீட்டு விழாவில் கமல் மற்றும் ரஜினிபூரண குணமடைந்தார் நடிகர் டி.ராஜேந்தர்
நடிகர் சிலம்பரசன் தந்தையும், பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். தற்போது சிகிச்சை முடிந்த நிலையில், அவர் பூரணமாக குணமடைந்துள்ளார். சில வாரங்களுக்கு…
View More பூரண குணமடைந்தார் நடிகர் டி.ராஜேந்தர்தந்தையை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்கிறோம்: சிம்பு அறிக்கை
இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லவுள்ளதாக நடிகர் சிலம்பரசன் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். டி.ராஜேந்தருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை குறைவு காரணமாக, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில்கடந்த 19ஆம்…
View More தந்தையை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்கிறோம்: சிம்பு அறிக்கைபிரபல இயக்குநர் டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவால் பாதிப்பு
பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரைப்பட நடிகர், இயக்குநர், பாடகர், என பன்முக தன்மை கொண்டவர் டி.ராஜேந்தர். இவர் உயிருள்ளவரை உஷா, என் தங்கை கல்யாணி,…
View More பிரபல இயக்குநர் டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவால் பாதிப்பு