வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை எடுத்ததாக மணிரத்னம் மீது உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு உத்தரவிடக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த...