ரசிகர் மன்றங்கள் பாலாபிஷேகம் செய்வது மட்டுமின்றி பசிக்கும் பிள்ளைகளுக்கு பால் வாங்கி கொடுக்கும் மக்கள் நல மன்றங்களாகவும் செயல்பட வேண்டும் என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 18,19 ஆகிய இரு நாட்களில் பெய்த…
View More “பாலாபிஷேகம் செய்வதோடு பசிக்கும் குழந்தைக்கு பால் வாங்கியும் கொடுங்கள்” – ரசிகர்களுக்கு டி.ஆர் சொன்ன அட்வைஸ்T.Rajendar
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் இயக்குநர் டி.ராஜேந்தர்!
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் டி.ராஜேந்தர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்ததால் நாளை நாடு திரும்பவுள்ளார். இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள…
View More அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் இயக்குநர் டி.ராஜேந்தர்!பூரண குணமடைந்தார் நடிகர் டி.ராஜேந்தர்
நடிகர் சிலம்பரசன் தந்தையும், பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். தற்போது சிகிச்சை முடிந்த நிலையில், அவர் பூரணமாக குணமடைந்துள்ளார். சில வாரங்களுக்கு…
View More பூரண குணமடைந்தார் நடிகர் டி.ராஜேந்தர்“நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி”: கண்ணீர் மல்க பேசிய டி.ராஜேந்தர்
உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்ட டி.ராஜேந்தர், உடல் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி, ரசிகர்களுக்கும் நன்றி என கண்ணீர் மல்க கூறியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில்…
View More “நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி”: கண்ணீர் மல்க பேசிய டி.ராஜேந்தர்தந்தையை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்கிறோம்: சிம்பு அறிக்கை
இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லவுள்ளதாக நடிகர் சிலம்பரசன் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். டி.ராஜேந்தருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை குறைவு காரணமாக, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில்கடந்த 19ஆம்…
View More தந்தையை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்கிறோம்: சிம்பு அறிக்கைஎன்னதானாச்சு டி.ராஜேந்தருக்கு?
இருதயப் பிரச்சனை காரணமாக நடிகர் டி.ராஜேந்தர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
View More என்னதானாச்சு டி.ராஜேந்தருக்கு?பிரபல இயக்குநர் டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவால் பாதிப்பு
பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரைப்பட நடிகர், இயக்குநர், பாடகர், என பன்முக தன்மை கொண்டவர் டி.ராஜேந்தர். இவர் உயிருள்ளவரை உஷா, என் தங்கை கல்யாணி,…
View More பிரபல இயக்குநர் டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவால் பாதிப்புசட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும்:டி.ராஜேந்தர் பேச்சு!
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும் என நடிகரும், திரைப்பட இயக்குநருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளார். சென்னை மெரினாவில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.…
View More சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும்:டி.ராஜேந்தர் பேச்சு!