சிலம்பரசனின் திருமண பொறுப்பை கடவுளிடமே விட்டுவிட்டேன் -டி.ராஜேந்தர்
எல்லா வழக்குகளையும் தீர்க்கும் இக்கடவுளிடமே சிலம்பரசனின் திருமண சிக்கலை தீர்க்க வேண்டியுள்ளதாக டி.ராஜேந்தர் காஞ்சியில் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்குப் பின் பேட்டி. திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரும் ,...