பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரைப்பட நடிகர், இயக்குநர், பாடகர், என பன்முக தன்மை கொண்டவர் டி.ராஜேந்தர். இவர் உயிருள்ளவரை உஷா, என் தங்கை கல்யாணி,…
View More பிரபல இயக்குநர் டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவால் பாதிப்புSilambarasan
நடிகர் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவம்
தமிழ் திரையுலகில் முன்னனி நடிகராக விளங்கும் சிம்புவிற்கு, வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. நடிப்பு, இயக்கம், பாடல் என பல்வேறு துறைகளில் நடிகர் சிம்பு சாதனைப் படைத்து வருவதால் அவருக்கு கௌரவ டாக்டர்…
View More நடிகர் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவம்நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து
புத்தாண்டை முன்னிட்டு, திரைப்பட நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தமது இல்லத்திற்கு வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கு காத்திருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு…
View More நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துவெளியானது ‘மாநாடு’- சிம்பு ரசிகர்கள் உற்சாகம்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை. பிறகு மாநாடு நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும்…
View More வெளியானது ‘மாநாடு’- சிம்பு ரசிகர்கள் உற்சாகம்நடிகர் சிம்பு புதிய சாதனை
’மாநாடு’படத்தின் ட்ரைலரை சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் யூடியூபில் பார்த்துள்ளனர். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் ஆகியோர் நடித்திருகின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.…
View More நடிகர் சிம்பு புதிய சாதனை