கடும் எதிர்ப்புகளை மீறி 100 நாடுகளில் 2500 திரையரங்குகளில் வெளியான “பதான்” படம்
இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளை மீறி பாலிவுட் கிங் நடிகர் ஷாருக்கான் நடித்திருந்த பதான் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வந்துள்ள இப்படம் உலகம்...