சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் ஷாருக்கான்!

நடிகர் ஷாருக்கான் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குவாலிபையர் ஐபிஎல் போட்டியைக் காண்பதற்காக நடிகரும்,…

View More சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் ஷாருக்கான்!