நீட் தேர்வு குறித்து பயம் வேண்டாம்; மாணவர்களுக்கு சீனு ராமசாமி அட்வைஸ்
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என இயக்குநர் சீனு ராமசாமி அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஜூன் மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த”மாமனிதன்” திரைப்படத்தை இயக்கிய சீனுராமசாமி, தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இடிமுழக்கம் எனும் திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த...