‘ரெட்ரோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
View More ‘ரெட்ரோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி மாற்றம்!OTT Release
நானியின் ‘ஹிட் 3’ ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
நானி நடிப்பில் வெளியான ஹிட் 3 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியள்ளது.
View More நானியின் ‘ஹிட் 3’ ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
View More விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!‘மெட்ராஸ்காரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடித்த “மெட்ராஸ்காரன்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
View More ‘மெட்ராஸ்காரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!கங்குவா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் நாளை மறுநாள் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘கங்குவா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த…
View More கங்குவா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!டோவினோ தாமஸின் #ARM ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
டோவினோ தாமஸ் நடித்த ‘ஏ.ஆர்.எம்’ திரைப்படம் நவ.8-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், ‘மின்னல் முரளி’ உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின்…
View More டோவினோ தாமஸின் #ARM ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!#Vettaiyan ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
வேட்டையன் திரைப்படம் நவ.8ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், ராணா,…
View More #Vettaiyan ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!ஓடிடியில் வெளியானது விஜய் ஆண்டனியின் #Hitler!
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘ஹிட்லர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார்.…
View More ஓடிடியில் வெளியானது விஜய் ஆண்டனியின் #Hitler!#Devara ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம் நவ.8 ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின்…
View More #Devara ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!ஓடிடியில் வெளியானது ஹிப்ஹாப் ஆதியின் #KadaisiUlagaPor!
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘கடைசி உலகப் போர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியானது. இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி 2017-ல் வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’…
View More ஓடிடியில் வெளியானது ஹிப்ஹாப் ஆதியின் #KadaisiUlagaPor!