“உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம்” – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

View More “உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம்” – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை !

உக்ரைனும், ரஷியாவும் இறுதி தீர்வுக்கு வரவில்லையெனில், தடைகள் மற்றும் வரி விதிப்புகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

View More உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை !

ட்ரம்ப், ஜெலன்ஸ்கி இடையே நிலவும் பனிப்போர் – கொண்டாடும் ரஷ்யா!

நன்றியில்லாத நபரின் கன்னத்தில் அறையப்பட்டது என அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு குறித்து ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.

View More ட்ரம்ப், ஜெலன்ஸ்கி இடையே நிலவும் பனிப்போர் – கொண்டாடும் ரஷ்யா!

உக்ரைனுக்கு ஆதரவான ஐநா தீர்மானத்தில் ரஷ்யாவுடன் கைக்கோர்த்த அமெரிக்கா – புறக்கணித்த இந்தியா, சீனா!

உக்ரைனுக்கு ஆதரவாக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.

View More உக்ரைனுக்கு ஆதரவான ஐநா தீர்மானத்தில் ரஷ்யாவுடன் கைக்கோர்த்த அமெரிக்கா – புறக்கணித்த இந்தியா, சீனா!

‘அதிபர் பதவியை விட்டு விலக தயார்… ஆனால்’ – நிபந்தனை விதித்த ஜெலன்ஸ்கி!

“உக்ரைனில் அமைதி நிலவ, நான் பதவியை விட்டு விலக வேண்டும் என நீங்கள் விரும்பினால், நான் பதவி விலக தயார்” என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

View More ‘அதிபர் பதவியை விட்டு விலக தயார்… ஆனால்’ – நிபந்தனை விதித்த ஜெலன்ஸ்கி!

“ரஷ்யா குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்” – அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்!

கஜகஸ்தானில் நடந்த விமான விபத்தின் உண்மை காரணத்தை மறைக்க, ரஷ்யா முயற்சித்து வருவதாக அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் தெரிவித்துள்ளார். கடந்த டிச.25ஆம் தேதி அஜர்பைஜானின் பாகுவில் இருந்து 72 பேருடன் ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு…

View More “ரஷ்யா குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்” – அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்!
“Children with guns, may all the sounds of weapons be silenced” - Pope's Christmas message!

“துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், ஆயுதங்களின் ஒலி அனைத்தும் அமைதியடைவதாக” – போப் ஆண்டவர் கிறிஸ்துமஸ் உரை!

போர், துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், பள்ளிகள், மருத்துவமனைகளில் குண்டு மழை இவற்றையெல்லாம் குறித்து ஒருகணம் சிந்திக்க வேண்டும் என போப் ஆண்டவர் ஆற்றிய கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் உள்ள…

View More “துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், ஆயுதங்களின் ஒலி அனைத்தும் அமைதியடைவதாக” – போப் ஆண்டவர் கிறிஸ்துமஸ் உரை!
A person belonging to India was killed in the Russian war! The body brought after 6 months!

ரஷ்ய போரில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் பலி – 6 மாதங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட உடல்!

ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த கன்ஹாயா யாதவின் உடல் 6 மாதங்கள் கழித்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பன்கட்டா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹையா யாதவ் (41) கடந்த ஜனவரி மாதம் ரஷ்யாவில்…

View More ரஷ்ய போரில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் பலி – 6 மாதங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட உடல்!
இன்ஜின் வெடிப்பால் கடலில் மூழ்கிய ரஷ்ய சரக்கு கப்பல் - 14 பேர் உயிருடன் மீட்பு!

இன்ஜின் வெடிப்பால் கடலில் மூழ்கிய ரஷ்ய சரக்கு கப்பல் – 14 பேர் உயிருடன் மீட்பு!

ரஷ்ய அரசுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று இன்ஜின் வெடிப்பால் மத்திய தரைக்கடலில் மூழ்கியது. ரஷ்ய அரசுக்கு சொந்தமான ‘உர்சா மேஜர்’ என்ற சரக்கு கப்பல் கிரேன்களை ஏற்றிக்கொண்டு 16 பயணிகளுடன், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்…

View More இன்ஜின் வெடிப்பால் கடலில் மூழ்கிய ரஷ்ய சரக்கு கப்பல் – 14 பேர் உயிருடன் மீட்பு!
Has former Syrian President Bashar al-Assad taken refuge in Russia? What is the truth?

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்தாரா? உண்மை என்ன?

This news Fact Checked by ‘India Today’ சிரியாவின் முன்னா அதிபர் பஷர் அல்-அசாத் மற்றும் அவரது மனைவி ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் தஞ்சம் அடைந்துள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை…

View More சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்தாரா? உண்மை என்ன?