அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ள ஏ.ஐ. புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
View More “இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே”… போப்பாக மாறிய டிரம்ப் – வைரலாகும் புகைப்படம்!Pope Francis
விடைபெற்றார் போப் பிரான்சிஸ்… புனித மேரி பசிலிக்காவில் உடல் நல்லடக்கம்!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் உடல் நல்லடம் செய்யப்பட்டது.
View More விடைபெற்றார் போப் பிரான்சிஸ்… புனித மேரி பசிலிக்காவில் உடல் நல்லடக்கம்!போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு – 2 லட்சம் பேர் பங்கேற்பு!
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
View More போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு – 2 லட்சம் பேர் பங்கேற்பு!போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு – நாடு முழுவதும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட மத்திய அரசு முடிவு!
போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு நடைபெறும் நாளன்று நாடு முழுவதும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
View More போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு – நாடு முழுவதும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட மத்திய அரசு முடிவு!போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி – தமிழ்நாடு சார்பில் இரு பிரதிநிதிகள் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாடு சார்பில் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் இரு பிரதிநிதிகள் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
View More போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி – தமிழ்நாடு சார்பில் இரு பிரதிநிதிகள் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
View More போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்!போப் பிரான்சிஸ் மறைவு : இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு…
View More போப் பிரான்சிஸ் மறைவு : இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத் தலைவரான அடுத்த போப் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? – அதன் நடைமுறை என்னென்ன?
கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்த போப் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்… அதன் நடைமுறை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்…
View More கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத் தலைவரான அடுத்த போப் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? – அதன் நடைமுறை என்னென்ன?போப் பிரான்சிஸ் மறைவு – அடுத்தது என்ன?… இறுதி சடங்கு எப்படி பின்பற்றப்படுகிறது?
கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து வாடிகனில் என்ன நடக்கும்…அங்கு பின்பற்றப்படும் இறுதி சடங்குகள் குறித்து நாம் பார்க்கலாம்.
View More போப் பிரான்சிஸ் மறைவு – அடுத்தது என்ன?… இறுதி சடங்கு எப்படி பின்பற்றப்படுகிறது?”அமைதியை விரும்புவோருக்கு பெரிய இழப்பு” – போப் பிரான்சிஸ் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்!
கத்தோலிக்க திருச்சபை மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More ”அமைதியை விரும்புவோருக்கு பெரிய இழப்பு” – போப் பிரான்சிஸ் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்!