கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷ்யா பயணம்!

கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷ்யா புறப்பட்டனர்.

View More கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷ்யா பயணம்!

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவு – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

ரஷ்ய அதிபர் புதின்பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.

View More பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவு – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் ரத்து!

மே 9ம் தேதி ரஷ்யாவில் நடைபெறவிருந்த அந்நாட்டின் வெற்றி நாள் விழா அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

View More பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் ரத்து!

மூன்று நாள் போர் நிறுத்தம் – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

உக்ரைன் மீதான போரை மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

View More மூன்று நாள் போர் நிறுத்தம் – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

ஈஸ்டருக்கு தற்காலிக போர் நிறுத்தம் – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

ஈஸ்டருக்கு தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

View More ஈஸ்டருக்கு தற்காலிக போர் நிறுத்தம் – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

“உக்ரைன் போரை நான் தொடங்கவில்லை… எல்லாவற்றிற்கும் காரணம் பைடன்தான்” – அதிபர் ட்ரம்ப்!

உக்ரைன் – ரஷ்யா போருக்கு காரணம் ஜோ பைடன்தான், நான் இல்லை என அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

View More “உக்ரைன் போரை நான் தொடங்கவில்லை… எல்லாவற்றிற்கும் காரணம் பைடன்தான்” – அதிபர் ட்ரம்ப்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குல் – 16 பேர் உயிரிழப்பு…. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!

உக்ரைனில் ரஷ்ய நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More உக்ரைன் மீது ரஷியா தாக்குல் – 16 பேர் உயிரிழப்பு…. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!

“உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம்” – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

View More “உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம்” – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை !

உக்ரைனும், ரஷியாவும் இறுதி தீர்வுக்கு வரவில்லையெனில், தடைகள் மற்றும் வரி விதிப்புகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

View More உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை !

ட்ரம்ப், ஜெலன்ஸ்கி இடையே நிலவும் பனிப்போர் – கொண்டாடும் ரஷ்யா!

நன்றியில்லாத நபரின் கன்னத்தில் அறையப்பட்டது என அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு குறித்து ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.

View More ட்ரம்ப், ஜெலன்ஸ்கி இடையே நிலவும் பனிப்போர் – கொண்டாடும் ரஷ்யா!