கத்தோலிக்க திருச்சபையின் 267வது தலைவராக போப் 14ம் லியோ பதவியேற்றுள்ளார்.
View More கத்தோலிக்க திருச்சபையின் 267வது தலைவராக போப் 14ம் லியோ பதவியேற்பு!Vatican
அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் 267வது போப்பாக தேர்வு!
அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் 267வது போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
View More அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் 267வது போப்பாக தேர்வு!சிஸ்டைன் தேவாலயத்தில் வந்த வெண் புகை – கத்தோலிக்க திருச்சபையினருக்கு மகிழ்ச்சி செய்தி!
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
View More சிஸ்டைன் தேவாலயத்தில் வந்த வெண் புகை – கத்தோலிக்க திருச்சபையினருக்கு மகிழ்ச்சி செய்தி!அடுத்த போப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கத்தோலிக்க திருச்சபையார் – 2வது நாளாக தொடரும் கான்க்ளேவ் மாநாடு!
அடுத்த போப் யாரென தேர்வு செய்யும் கான்க்ளேவ் மாநாடு தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
View More அடுத்த போப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கத்தோலிக்க திருச்சபையார் – 2வது நாளாக தொடரும் கான்க்ளேவ் மாநாடு!புதிய போப் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு – வாடிகனில் நாளை செல்போன் சிக்னல்கள் துண்டிப்பு!
புதிய போப் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில் வாடிகனில் செல்போன் சிக்னல்கள் துண்டிக்கப்படவுள்ளது.
View More புதிய போப் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு – வாடிகனில் நாளை செல்போன் சிக்னல்கள் துண்டிப்பு!புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே.7-ல் தொடக்கம்!
புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7ஆம் தேதி தொடங்கும் என்று ஹோலி சீ பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.
View More புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே.7-ல் தொடக்கம்!போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு – 2 லட்சம் பேர் பங்கேற்பு!
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
View More போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு – 2 லட்சம் பேர் பங்கேற்பு!போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி – தமிழ்நாடு சார்பில் இரு பிரதிநிதிகள் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாடு சார்பில் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் இரு பிரதிநிதிகள் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
View More போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி – தமிழ்நாடு சார்பில் இரு பிரதிநிதிகள் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத் தலைவரான அடுத்த போப் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? – அதன் நடைமுறை என்னென்ன?
கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்த போப் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்… அதன் நடைமுறை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்…
View More கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத் தலைவரான அடுத்த போப் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? – அதன் நடைமுறை என்னென்ன?போப் பிரான்சிஸ் மறைவு – அடுத்தது என்ன?… இறுதி சடங்கு எப்படி பின்பற்றப்படுகிறது?
கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து வாடிகனில் என்ன நடக்கும்…அங்கு பின்பற்றப்படும் இறுதி சடங்குகள் குறித்து நாம் பார்க்கலாம்.
View More போப் பிரான்சிஸ் மறைவு – அடுத்தது என்ன?… இறுதி சடங்கு எப்படி பின்பற்றப்படுகிறது?