உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை அழைத்துவர தமிழ்நாடு சார்பில் அமைக்கப்படும் குழுவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வெளியுறவுத்துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள்…
View More மாணவர்களை மீட்க செல்லும் தமிழ்நாடு குழுrussia
அணு ஆயுதப் போர் நடத்தும் திட்டம் இல்லை: ரஷ்யா
அணு ஆயுத போர் நடத்தும் திட்டம் எதுவும் ரஷ்யாவிடம் இல்லை என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லாரவ் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போர் 8வது நளாக நீடித்து வரும்…
View More அணு ஆயுதப் போர் நடத்தும் திட்டம் இல்லை: ரஷ்யாஅடுத்ததாக தைவானாக இருக்கலாம்: டிரம்ப் எச்சரிக்கை
ரஷ்யா – உக்ரைனை தொடர்ந்து, அடுத்ததாக தைவான் இருக்கக்கூடும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 8 வது நாளாக தாக்குதல்…
View More அடுத்ததாக தைவானாக இருக்கலாம்: டிரம்ப் எச்சரிக்கைரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்; இந்தியா மீண்டும் புறக்கணிப்பு
ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்தியா மீண்டும் அதை புறக்கணித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும் உயிரிழப்புகள்…
View More ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்; இந்தியா மீண்டும் புறக்கணிப்புவீரர்கள் உயிரிழப்பு குறித்து உக்ரைன் வெளியிட்ட தகவலை மறுத்த ரஷ்யா
ரஷ்ய ராணுவ வீரர்கள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து வரும் நிலையில், போர் தொடங்கியதிலிருந்து தங்கள் தரப்பில் 498 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய…
View More வீரர்கள் உயிரிழப்பு குறித்து உக்ரைன் வெளியிட்ட தகவலை மறுத்த ரஷ்யாமாணவர்களை மீட்க துரித நடவடிக்கை: மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை துரிதமாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்களவை தலைவர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார். சென்னை இராயபேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் சென்னையில் வசிக்கும் ராஜஸ்தான் ஜெயின்…
View More மாணவர்களை மீட்க துரித நடவடிக்கை: மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாஅணு ஆயதப் போர்: ரஷ்யா எச்சரிக்கை
மூன்றாம் உலகப் போர் வந்தால் அது அணு ஆயுத போராக மாறும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர், 7வது நாளாக…
View More அணு ஆயதப் போர்: ரஷ்யா எச்சரிக்கைஉக்ரைன் தாக்குதலுக்கு புதின் அதிக விலை கொடுக்க நேரிடும்: பைடன்
உக்ரைன் தாக்குதலுக்கு புதின் அதிக விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 7 வது நாளாக தாக்குதல்…
View More உக்ரைன் தாக்குதலுக்கு புதின் அதிக விலை கொடுக்க நேரிடும்: பைடன்ரஷ்யா மற்றும் பெலாரஸ் அணிகள் விளையாட தடை
உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷ்யா மற்றும் பெலாரஸ் அணிகளுக்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு இடைக்கால தடை விதித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 7 வது…
View More ரஷ்யா மற்றும் பெலாரஸ் அணிகள் விளையாட தடைஉக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும்: இந்திய தூதரகம்
உக்ரைன் தலைநகர் கீவ்-வில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 6வது நாளாக போர் தொடுத்து வருவதால் பல்வேறு உலக நாடுகள் கடும்…
View More உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும்: இந்திய தூதரகம்