உக்ரைனில் இருந்து இரண்டாவது நாளாக 688 இந்தியர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர். ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பலர் அவதிப்பட்டு…
View More இரண்டாம் நாளாக தாயகம் திரும்பிய இந்தியர்கள்russia
இருவேறு நாடுகளில் மாட்டிக்கொண்ட கேரள தம்பதி
கேரளாவை சேர்ந்த கணவன், மனைவி உக்ரைன் மற்றும் ஏமன் நாடுகளில் இக்கட்டான சுழலில் இருவேறு இடங்களில் சிக்கியுள்ளனர். ரஷ்யா உக்ரைன் இடையே நடைபெற்றுவரும் போரானது உலக நாடுகளிடம் கவனம் ஈர்த்துள்ளது. ரஷ்யாவின் அதிரடி தாக்குதலும்…
View More இருவேறு நாடுகளில் மாட்டிக்கொண்ட கேரள தம்பதியார் இந்த ஜெலன்ஸ்கி?
இன்றைய சூழலில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் ஓர் அரசியல் தலைவர் தான் “வொலாடிமிர் ஜெலன்ஸ்கி” . யார் இந்த “வொலாடிமிர் ஜெலன்ஸ்கி”! என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை…
View More யார் இந்த ஜெலன்ஸ்கி?தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் மாறும்: கே.எஸ். அழகிரி
தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் மாறும் நாள் வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள…
View More தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் மாறும்: கே.எஸ். அழகிரிபதுங்குகுழிக்குள் பதுங்கிக்கொள்ளுங்கள்; இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்
அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், இந்தியர்கள் அருகில் உள்ள வெடிகுண்டு முகாம்களில் தங்கிக்கொள்ளுமாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளாக உக்ரைன் எல்லையில் தனது…
View More பதுங்குகுழிக்குள் பதுங்கிக்கொள்ளுங்கள்; இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்உக்ரைன் சென்ற இந்திய விமானம் திருப்பி அனுப்பப்பட்டது
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் சூழலில் இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது போர் தொடுக்க அனுமதித்ததை அடுத்து…
View More உக்ரைன் சென்ற இந்திய விமானம் திருப்பி அனுப்பப்பட்டதுரஷ்யாதான் முழுப் பொறுப்பு: ஜோ பைடன் காட்டம்
ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியிருக்கும் நிலையில், உக்ரைன் தன்னைத் தானே பாதுகாத்து கொள்ளும் என உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யா அதிபர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்குமாறு…
View More ரஷ்யாதான் முழுப் பொறுப்பு: ஜோ பைடன் காட்டம்தாக்குதலை தொடங்கியது ரஷ்யா
உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. ஆயுதங்களை கீழே போடுங்கள் என ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த பல வருடங்களாக உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் மோதல் போக்கு நிலவியது. நேட்டோ…
View More தாக்குதலை தொடங்கியது ரஷ்யா“தொலைக்காட்சி விவாதங்களால் பிரச்னை தீவிரமடையும்” – சசி தரூர் எம்.பி
பிரதமர் மோடியுடன் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து சசி தரூர் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே…
View More “தொலைக்காட்சி விவாதங்களால் பிரச்னை தீவிரமடையும்” – சசி தரூர் எம்.பிபோர் பதற்றத்தின் உச்சத்தில் உக்ரைன் எல்லைப் பகுதி
உக்ரைன் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர் குழுக்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் கடந்த…
View More போர் பதற்றத்தின் உச்சத்தில் உக்ரைன் எல்லைப் பகுதி