சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக அந்த படத்தின் குழுவை இளையராஜா, கமல்ஹாசன் மற்றும் கன்னட நடிகர் யஷ் ஆகியோர் வாழ்த்தியுள்ளனர். இயக்குனர்…
View More ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு இளையராஜா, கமல் வாழ்த்துRRR
நாட்டு நாட்டு பாடல் – படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி
சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக அந்த படத்தின் குழுவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தெலுங்கு படத்தின் மெகா…
View More நாட்டு நாட்டு பாடல் – படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடிகோல்டன் குளோப் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்!!
ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றுள்ளது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இதில் ராம்சரண்,…
View More கோல்டன் குளோப் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்!!மீண்டும் ஆஸ்கர் ரேஸில் ’RRR’ திரைப்படம்!
ஒருவேலை ஆஸ்கார் பந்தயத்தில் RRR படம் நுழையுமாயின் ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்ற முதல் டோலிவுட் திரைப்படமாக இருக்கும். வரவிருக்கும் 95வது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படங்கள் பிரிவில் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த, பான்…
View More மீண்டும் ஆஸ்கர் ரேஸில் ’RRR’ திரைப்படம்!RRR படத்தின் உண்மை நாயகனுக்கு சிலை – பிரதமர் மோடி திறந்து வைப்பு!
RRR படத்தின் உண்மை நாயகனான அல்லுரி சீதாராம ராஜுவின் 30 அடி வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்துள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம், பீமாவரத்தில் அல்லுரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் விழாவை தொடங்கிவைத்து, அவரது…
View More RRR படத்தின் உண்மை நாயகனுக்கு சிலை – பிரதமர் மோடி திறந்து வைப்பு!தள்ளிப்போகிறதா ஆர்ஆர்ஆர் திரைப்பட வெளியீடு?
ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு தள்ளி போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-ல் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆகும். எஸ்எஸ்.ராஜமவுலி…
View More தள்ளிப்போகிறதா ஆர்ஆர்ஆர் திரைப்பட வெளியீடு?எனக்கு நடனம் ஆட தெரியாது – உதயநிதி
எனக்கு நடனம் ஆட தெரியாது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரண்,…
View More எனக்கு நடனம் ஆட தெரியாது – உதயநிதி’ஆர்ஆர்ஆர்’ பட புரமோஷனில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சல்மான் கான்!
மும்பையில் நடந்த ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான், தான் நடித்து சூப்பர் ஹிட்டான ’பஜ்ரங்கி பைஜான்’ படத்தின் அடுத்தப் பாகத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்தார். ’பாகுபலி’ படங்களுக்கு பிறகு இயக்குநர்…
View More ’ஆர்ஆர்ஆர்’ பட புரமோஷனில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சல்மான் கான்!’ஆர்ஆர்ஆர்’ படத்துக்காக துபாயில் பிரமாண்ட விழா: சல்மானை சந்தித்தார் ராஜமவுலி
பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலி, இந்தி நடிகர் சல்மான் கானை மும்பையில் இன்று சந்தித்தார். ’பாகுபலி’ படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கும் படம், இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்ஆர்ஆர்). இதில் பிரபல தெலுங்கு நடிகர்கள்…
View More ’ஆர்ஆர்ஆர்’ படத்துக்காக துபாயில் பிரமாண்ட விழா: சல்மானை சந்தித்தார் ராஜமவுலிஅரசுக்கு எதிராக ’ஆர்ஆர்ஆர்’ படக்குழு வழக்கா? தயாரிப்பாளர் விளக்கம்
ஆந்திர அரசுக்கு எதிராக ராஜமவுலியின் ’ஆர் ஆர் ஆர்’ படத் தயாரிப்பு நிறுவனம் வழக்குத் தொடர இருப்பதாக வந்த தகவல் குறித்து அந்த பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பாகுபலி படத்துக்கு பிறகு ராஜமவுலி…
View More அரசுக்கு எதிராக ’ஆர்ஆர்ஆர்’ படக்குழு வழக்கா? தயாரிப்பாளர் விளக்கம்