மும்பையில் நடந்த ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான், தான் நடித்து சூப்பர் ஹிட்டான ’பஜ்ரங்கி பைஜான்’ படத்தின் அடுத்தப் பாகத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்தார். ’பாகுபலி’ படங்களுக்கு பிறகு இயக்குநர்…
View More ’ஆர்ஆர்ஆர்’ பட புரமோஷனில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சல்மான் கான்!ராஜமவுலி
’ஆர்ஆர்ஆர்’ படத்துக்காக துபாயில் பிரமாண்ட விழா: சல்மானை சந்தித்தார் ராஜமவுலி
பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலி, இந்தி நடிகர் சல்மான் கானை மும்பையில் இன்று சந்தித்தார். ’பாகுபலி’ படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கும் படம், இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்ஆர்ஆர்). இதில் பிரபல தெலுங்கு நடிகர்கள்…
View More ’ஆர்ஆர்ஆர்’ படத்துக்காக துபாயில் பிரமாண்ட விழா: சல்மானை சந்தித்தார் ராஜமவுலிஅரசுக்கு எதிராக ’ஆர்ஆர்ஆர்’ படக்குழு வழக்கா? தயாரிப்பாளர் விளக்கம்
ஆந்திர அரசுக்கு எதிராக ராஜமவுலியின் ’ஆர் ஆர் ஆர்’ படத் தயாரிப்பு நிறுவனம் வழக்குத் தொடர இருப்பதாக வந்த தகவல் குறித்து அந்த பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பாகுபலி படத்துக்கு பிறகு ராஜமவுலி…
View More அரசுக்கு எதிராக ’ஆர்ஆர்ஆர்’ படக்குழு வழக்கா? தயாரிப்பாளர் விளக்கம்ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்துக்குப் பிறகு ராஜமவுலி இயக்கி வரும் படம், ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). இதில் ராம்சரண்,…
View More ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு’ஏகப்பட்ட தெருநாய்கள்.. இதை கவனிங்க’ இயக்குநர் ராஜமவுலி புகார்
பிரபல இயக்குநர் ராஜமவுலி, டெல்லி விமான நிலைய வாசலில் ஏகப்பட்ட தெருநாய்கள் சுற்றுவதாக புகார் கூறியுள்ளார். பிரபல பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலி, பாகுபலி படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் பிரபலமாகி உள்ளார். வெளிநாடுகளிலும் இவர்…
View More ’ஏகப்பட்ட தெருநாய்கள்.. இதை கவனிங்க’ இயக்குநர் ராஜமவுலி புகார்கர்ணன், சகுந்தலை, சீதை.. புராணக் கதைகளுக்குத் திரும்பும் சினிமா!
இந்திய சினிமா, வரலாறு, புராண, இதிகாசக் கதைகளைப் படமாக்க இப்போது அதிக ஆர்வம்கொண்டிருக்கிறது. திடீரென இதுபோன்ற கதைகளின் பக்கம், இயக்குனர்கள் கவனம் திருப்பி இருப்பதை, வித்தியாசமான முயற்சி என்கிறார்கள். சினிமா தொடங்கிய காலகட்டங்களில் இதிகாச,…
View More கர்ணன், சகுந்தலை, சீதை.. புராணக் கதைகளுக்குத் திரும்பும் சினிமா!12 மொழிகளில் வெளியாகிறது ராஜமவுலியின் ’ஆர்ஆர்ஆர்’
எஸ்.எஸ்.ராஜமவுலியின் ’ஆர்ஆர்ஆர்’ படம், 12 மொழிகளில் வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித் துள்ளது. ’பாகுபலி’ படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கும் படம், இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்ஆர்ஆர்). இதில் பிரபல தெலுங்கு நடிகர்கள்…
View More 12 மொழிகளில் வெளியாகிறது ராஜமவுலியின் ’ஆர்ஆர்ஆர்’