“சிறு வயதில் இனப்பாகுபாடு கொடுமையை அனுபவித்துள்ளேன்” – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்…

இங்கிலாந்தின் இந்திய வம்சாவளி பிரதமரான ரிஷி சுனக் தன்னுடைய சிறுவயதில் இனபாகுபாட்டை சந்தித்துள்ளதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு,  இங்கிலாந்தின் பிரதமராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிஷி சுனக்.  இவர் பிரிட்டனின்…

View More “சிறு வயதில் இனப்பாகுபாடு கொடுமையை அனுபவித்துள்ளேன்” – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்…

இந்தியாவின் நீண்ட நாள் கவலைக்குரிய விஷயம் குறித்து மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் லண்டனில் பேச்சு!!

மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவின் நீண்ட நாள் கவலைக்குரிய விஷயம் காலிஸ்தான் பிரிவினைவாதம் என லண்டனில் பேசியுள்ளார். 5 நாள் லண்டன் பயணத்தை நிறைவுசெய்திருக்கும் ஜெய்சங்கர் லண்டன் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின்போது…

View More இந்தியாவின் நீண்ட நாள் கவலைக்குரிய விஷயம் குறித்து மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் லண்டனில் பேச்சு!!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம்!

பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து சுவெல்லா பிரேவர்மென், இன்று நீக்கப்பட்டார். பாலஸ்தீன ஆதரவு பேரணியை போலீசார் கையாண்ட விதம்…

View More இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்!

இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவெல்லா பிரேவர்மேனைப் பிரதமர் ரிஷி சுனக் நீக்கினார். பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பதாகக் காவல்துறையினர் மீது சுவெல்லா பிரேவர்மேன் குற்றம்…

View More இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்!

பிரதமா் ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு! நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கன்சா்வேட்டிவ் கட்சித் தோல்வி!

பிரிட்டனின் மிட் பெட்ஃபோா்ட்ஷைர், டாம்வொா்த் ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்தது. அந்த இரு தொகுதிகளையும் எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி…

View More பிரதமா் ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு! நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கன்சா்வேட்டிவ் கட்சித் தோல்வி!

இஸ்ரேலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் – ’இன்றும் எப்போதும் இஸ்ரேலுடன்’ என X தளத்தில் பதிவு!

காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுமழை தொடரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின்…

View More இஸ்ரேலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் – ’இன்றும் எப்போதும் இஸ்ரேலுடன்’ என X தளத்தில் பதிவு!

“பிரதமராக வரவில்லை, இந்துவாக வந்துள்ளேன்” – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேச்சு!

இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆன்மீக போதகர் மொராரி பாபுவின் ‘ராம் கதா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக், தான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன் என்று…

View More “பிரதமராக வரவில்லை, இந்துவாக வந்துள்ளேன்” – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேச்சு!

பெருமையான நாள்; பத்மபூஷன் விருது பெற்ற மாமியார்க்கு இங்கிலாந்து பிரதமர் ’ரிஷி சுனக்’ வாழ்த்து

பத்மபூஷன் விருது பெற்ற மாமியார்க்கு ரிஷி சுனக் பெருமையான நாள் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மாமியார் சுதா மூர்த்திக்கு ராஷ்டிரபதி பவனில் புதன்கிழமை நடைபெற்ற…

View More பெருமையான நாள்; பத்மபூஷன் விருது பெற்ற மாமியார்க்கு இங்கிலாந்து பிரதமர் ’ரிஷி சுனக்’ வாழ்த்து

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!

தடையை மீறி பூங்கா பகுதியில் நாயை அழைத்துச் சென்றதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்குச்…

View More மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!

காரில் சீட் பெல்ட் அணியாத இங்கிலாந்து பிரதமர் – அபராதம் விதித்த காவல்துறை

காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு காவல்துறை அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி…

View More காரில் சீட் பெல்ட் அணியாத இங்கிலாந்து பிரதமர் – அபராதம் விதித்த காவல்துறை