இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆன்மீக போதகர் மொராரி பாபுவின் ‘ராம் கதா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக், தான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன் என்று…
View More “பிரதமராக வரவில்லை, இந்துவாக வந்துள்ளேன்” – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேச்சு!ரிஷி சுனக்
ஏர் இந்தியா–ஏர்பஸ் விமான ஒப்பந்தம் – வரவேற்ற ரிஷி சுனக்
ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்குவதை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வரவேற்றுள்ளார். பிரான்ஸை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.…
View More ஏர் இந்தியா–ஏர்பஸ் விமான ஒப்பந்தம் – வரவேற்ற ரிஷி சுனக்காரில் சீட் பெல்ட் அணியாத இங்கிலாந்து பிரதமர் – அபராதம் விதித்த காவல்துறை
காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு காவல்துறை அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி…
View More காரில் சீட் பெல்ட் அணியாத இங்கிலாந்து பிரதமர் – அபராதம் விதித்த காவல்துறை