சென்னை மடிப்பாக்கத்தில் மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மடிப்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு திருமணம் ஆகி கீதா என்கிற…
View More மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள்தண்டனை!mother in law
பெருமையான நாள்; பத்மபூஷன் விருது பெற்ற மாமியார்க்கு இங்கிலாந்து பிரதமர் ’ரிஷி சுனக்’ வாழ்த்து
பத்மபூஷன் விருது பெற்ற மாமியார்க்கு ரிஷி சுனக் பெருமையான நாள் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மாமியார் சுதா மூர்த்திக்கு ராஷ்டிரபதி பவனில் புதன்கிழமை நடைபெற்ற…
View More பெருமையான நாள்; பத்மபூஷன் விருது பெற்ற மாமியார்க்கு இங்கிலாந்து பிரதமர் ’ரிஷி சுனக்’ வாழ்த்துஅரிவாள்மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார் – சிறை தண்டனையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கடன் வாங்கிய பிரச்சனையில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிய மருமகனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மாமியார் மன்னித்துவிட்டார் என்ற காரணத்தின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. சேலம், ஆத்தூரைச்…
View More அரிவாள்மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார் – சிறை தண்டனையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்