வாரிசு படத்தின் ”ரஞ்சிதமே”, வாத்தி படத்தின் ”ஒருதல காதல்“ போன்ற ஸ்டார் ஹீரோக்களின் பாடல்களை பின்னுக்கு தள்ளும் அளவுக்கும், மலையாள பாடல் ஒன்று தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இன்றைய தேதிக்கு இணையத்தை கலக்கி வரும்…
View More இணையத்தை தெறிக்க விடும் தெம்மா… தெம்மா… தெம்மாடி காத்து…reels
அரசுப் பேருந்தை நிறுத்தி ரீல்ஸ் வெளியிட்ட மாணவர்களுக்கு நூதன தண்டனை
சென்னையில் அரசு மாநகரப் பேருந்தை வழிமறித்து நடனமாடி இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட 2 கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்தை சீர் செய்யும் நூதன தண்டனையை போலீசார் வழங்கியுள்ளனர். சென்னையில் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் ரயிலில்…
View More அரசுப் பேருந்தை நிறுத்தி ரீல்ஸ் வெளியிட்ட மாணவர்களுக்கு நூதன தண்டனைஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ரசிகர்களுக்கு குட் நீயூஸ்!
இன்ஸ்டாகிராமில் 60 விநாடிகள் அளவிலான ரீல்ஸ்களை மட்டுமே செய்ய முடிந்த நிலையில், தற்போது 90 விநாடியாக நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் தங்களுடைய பயனாளர்களுக்காக புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே…
View More இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ரசிகர்களுக்கு குட் நீயூஸ்!