திருமண மேடையிலேயே ரீல்ஸ் வீடியோ தயாரித்த மணமகன்!
பீகாரில் ராஜா எனபவர் தனது திருமண சடங்குகள் முழுவதையும் ரீல்ஸ் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மொபைல் போன் இல்லாத பகுதி எங்கேனும் உண்டா .. தேடி சொல்லுங்களேன் எனக் கேட்டால் சட்டென இல்லவே...