“நான் படித்ததால் என்னை சுற்றிய 50 பேரின் வாழ்க்கை மாறியது” – நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
நான் ஒருவன் படித்ததால் என்னை சுற்றி இருக்கும் 50 பேரின் வாழ்க்கையை மாற்ற முடிந்தது. அது 100, 1000 என மாறுகிறது. அதனால் படிப்பு ரொம்ப முக்கியம் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி சிங்கப்பூர் சலூன்...