ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்பட ரிலீஸ் நெருங்கியுள்ள நிலையில் அடுத்த அப்டேட்!

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில், கோகுல் இயக்கத்தில் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்பட ரிலீஸ் நெருங்கியுள்ள நிலையில், அடுத்த அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு.  ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியவர்…

View More ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்பட ரிலீஸ் நெருங்கியுள்ள நிலையில் அடுத்த அப்டேட்!