முல்லைப் பெரியார் அணைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வெளியான சைன் ஆப் காட் குறும்படத்தை தடை செய்ய தமிழக-கேரள முதலமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்…
View More “சைன் ஆப்காட்” குறும்படத்தை தடை செய்க; ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்RB Udhayakumar
திறனில்லாத அரசாக இருந்துவிட்டு எங்களை குறைசொல்வது தவறானது- நிதியமைச்சர் பிடிஆர்
2016 க்கு பிறகு செயல்திறன், நிதி மேலாண்மை திறன் இல்லாத அரசாக இருந்துவிட்டு தற்போது எங்களை குறை சொல்வது தவறானது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் குற்றச்சாட்டிற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.…
View More திறனில்லாத அரசாக இருந்துவிட்டு எங்களை குறைசொல்வது தவறானது- நிதியமைச்சர் பிடிஆர்நிதியமைச்சர் பி.டி.ஆரை கடுமையாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர்
மனிதன் சுவாசிக்கும் மூச்சுக் காற்றை நிறுத்தி விட்டு காற்றை மிச்சப்படுத்தி விட்டேன் என்று கூறுவது போல் மக்களின் சமூக பாதுகாப்புத் திட்டங்களை நிறுத்தி விட்டு வருவாய் பற்றாக்குறை இரு மடங்காக குறைத்ததாக நிதியமைச்சர் கூறுவதாக…
View More நிதியமைச்சர் பி.டி.ஆரை கடுமையாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர்ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி நடத்தி 100 ஆண்டுகள் ஆன…
View More ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்மதுரை திருமங்கலம் தொகுதியின் 10 முக்கியக் கோரிக்கைகள்
தமிழக முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி மதுரை திருமங்கலம் தொகுதியின் 10 பிரச்சினைகளின் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் மதுரை திருமங்கலம் தொகுதியின் எம்.எல்.ஏ வும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.…
View More மதுரை திருமங்கலம் தொகுதியின் 10 முக்கியக் கோரிக்கைகள்ராணுவ வீரருக்கான மணிமண்டபம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணம் – ஆர்.பி.உதயகுமார்
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு அமைய உள்ள மணிமண்டபம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தும்மக்குண்டுவை அடுத்த…
View More ராணுவ வீரருக்கான மணிமண்டபம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணம் – ஆர்.பி.உதயகுமார்கருத்து கணிப்புகள் ஒரு போதும் வெற்றி பெறாது : ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்தில் கருத்து கணிப்புகள் ஒரு போதும் வெற்றி பெற்றதில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 2 ஆம் தவணை தடுப்பூசியை…
View More கருத்து கணிப்புகள் ஒரு போதும் வெற்றி பெறாது : ஆர்.பி.உதயகுமார்ஜெயலலிதா கோயில் சேவை மையமாகவும் செயல்படும்: ஆர்.பி.உதயகுமார்!
மதுரை அருகேயுள்ள ஜெயலலிதா கோயில், வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல், சேவை மையமாகவும் செயல்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். திருமங்கலம் அருகே, டி.குன்னத்தூர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா கோயிலில், போலியோ சொட்டு மருந்து…
View More ஜெயலலிதா கோயில் சேவை மையமாகவும் செயல்படும்: ஆர்.பி.உதயகுமார்!”ஜெயலலிதா நினைவிடம் உலகத்தின் எட்டாவது அதிசயம்”- ஆர்.பி.உதயகுமார்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் உலகத்தின் எட்டாவது அதிசயம் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 72 குடியரசுத்தினத்தை முன்னிட்டு, அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை சார்பில் தொடர் ஜோதி…
View More ”ஜெயலலிதா நினைவிடம் உலகத்தின் எட்டாவது அதிசயம்”- ஆர்.பி.உதயகுமார்!எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என்றால் பொதுவாழ்க்கையிலிருந்து விலகத் தயார்- ஆர்.பி.உதயகுமார்!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என்றால் பொதுவாழ்க்கையிலிருந்து விலகத் தயார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது,…
View More எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என்றால் பொதுவாழ்க்கையிலிருந்து விலகத் தயார்- ஆர்.பி.உதயகுமார்!