போராடிய தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திய சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் அக்டோபர் 3-ஆம் தேதி 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
View More தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை – போராட்டம் ஒத்திவைப்பு!#Sanitationworkers
போராடி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை – முடிந்ததை செய்வோம் என்றும் உறுதி!
ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் கோரி 16 நாட்களாக போராடிவரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுணா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
View More போராடி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை – முடிந்ததை செய்வோம் என்றும் உறுதி!“தூய்மை தேவதைகள் எனப் புகழாரம் சூட்டினால் வாழ்வாதாரம் மேம்படுமா?” – டிடிவி தினகரன்
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ம பணியாற்றி வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “தூய்மை தேவதைகள் எனப் புகழாரம் சூட்டினால் வாழ்வாதாரம் மேம்படுமா?” – டிடிவி தினகரன்