வாக்கு திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
View More ’வாக்கு திருட்டு விவகாரம்’ – புலனாய்வு விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு!RahulGandhi
சாக்குப்போக்குகள் வேண்டாம்.. வெளிப்படைத்தன்மை தேவை – தேர்தல் ஆணையருக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!
வாக்கு திருட்டு பற்றிய விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்று நடிகர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
View More சாக்குப்போக்குகள் வேண்டாம்.. வெளிப்படைத்தன்மை தேவை – தேர்தல் ஆணையருக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!’தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படவில்லை’- தேர்தல் ஆணையர் விளக்கம்!
இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படவில்லை என தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கமளித்துள்ளார்.
View More ’தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படவில்லை’- தேர்தல் ஆணையர் விளக்கம்!“திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” – ராகுல் காந்தி X தளப் பதிவு!
விசிக தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
View More “திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” – ராகுல் காந்தி X தளப் பதிவு!வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு – ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் ‘இந்தியா’ கூட்டணிப் பேரணி!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இன்று (ஆக.17) பேரணியை தொடங்குகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
View More வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு – ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் ‘இந்தியா’ கூட்டணிப் பேரணி!‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு நாளை செய்தியாளர்களை சந்திக்கிறது தேர்தல் ஆணையம்!
எதிர்கட்சிகளின் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுகளுக்கு பிறகு தேர்தல் ஆணையம் நாளை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தவுள்ளது.
View More ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு நாளை செய்தியாளர்களை சந்திக்கிறது தேர்தல் ஆணையம்!ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’ யாத்திரை!
பீகாரில் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டுமென ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’என்பதை வலியுறுத்தி வாக்காளர் உரிமை யாத்திரை நடத்தவுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
View More ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’ யாத்திரை!’சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ராகுல், காா்கே ஆகியோர் நாட்டை இழிவுபடுத்தியுள்ளனர்’- பாஜக சாடல்!
சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்காமல் நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடியுள்ளது.
View More ’சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ராகுல், காா்கே ஆகியோர் நாட்டை இழிவுபடுத்தியுள்ளனர்’- பாஜக சாடல்!”இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி”- ராகுல் கிண்டல் பதிவு!
பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என்று பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
View More ”இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி”- ராகுல் கிண்டல் பதிவு!டெல்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்!
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More டெல்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்!