’டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணி’ – ராகுல்காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது!

மக்களவைத் தோ்தல் மோசடியைக் கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நடத்திய பேரணியில் ராகுல், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More ’டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணி’ – ராகுல்காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது!

கர்நாடக தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மீது வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ராகுல் காந்திக்கு கர்நாடக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப்யுள்ளது.

View More கர்நாடக தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

“ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்” – பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா!

ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.

View More “ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்” – பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா!

ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் இரவு விருந்தில் சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணியின் தலைவர்களுக்கு இன்று இரவு விருந்து அளித்தார்.

View More ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் இரவு விருந்தில் சந்திப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு – கர்நாடகத் தேர்தலில் நடந்தது என்ன?

கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

View More ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு – கர்நாடகத் தேர்தலில் நடந்தது என்ன?

”அதானி மீதான அமெரிக்காவின் விசாரணையால் தான் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை” – ராகுல் காந்தி!

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி அதானி மீதான அமெரிக்காவின் விசாரணையால் தான் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்

View More ”அதானி மீதான அமெரிக்காவின் விசாரணையால் தான் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை” – ராகுல் காந்தி!

”எல்லை தொடர்பான விவகாரத்தில் ஒரு உண்மையான இந்தியன் இப்படி பேச மாட்டார்”- ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி!

இந்திய ராணுவம் தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு உச்ச் நீதிம்னறம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

View More ”எல்லை தொடர்பான விவகாரத்தில் ஒரு உண்மையான இந்தியன் இப்படி பேச மாட்டார்”- ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி!

”உலகின் எந்த சக்தியும் இந்தியாவின் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையை தடுக்க முடியாது” – பிரதமர் மோடி!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்

View More ”உலகின் எந்த சக்தியும் இந்தியாவின் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையை தடுக்க முடியாது” – பிரதமர் மோடி!

“போர் நிறுத்த விவகாரத்தில் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி!

ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான சிறப்பு விவாதத்தில் ராகுல் காந்தி “போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்

View More “போர் நிறுத்த விவகாரத்தில் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி!

கேரள கன்னியாஸ்திரிகள் இருவர் சத்தீஸ்கரில் கைது – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சத்தீஸ்கரில், கேரளவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பதை தமிழ் நாடு முதலைச்சர் முக.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

View More கேரள கன்னியாஸ்திரிகள் இருவர் சத்தீஸ்கரில் கைது – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!