ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’ யாத்திரை!

பீகாரில் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டுமென ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’என்பதை வலியுறுத்தி வாக்காளர் உரிமை யாத்திரை நடத்தவுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

View More ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’ யாத்திரை!