பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் இந்தியா ஒற்றுமை நடைப்பயணம் தமிழ்நாட்டில் நிறைவு பெரும் வகையில் கூடலூர் அரசு கலைக் கல்லூரியில் இருந்து…
View More பாஜக, ஆர்எஸ்எஸ் மக்களிடையே பிரிவினையை உண்டாக்குகிறது; ராகுல்காந்தி குற்றச்சாட்டுRahul gandhi
ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூடலூர் பகுதியில் இந்தியா ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்வதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற…
View More ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புஓய்வுக்கு பின் 16வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி
ஒரு நாள் ஓய்வுக்குப் பின் 16வது நாள் நடைபயணத்தை கேரள மாநிலம் திரிச்சூரில் ராகுல் காந்தி இன்று காலை தொடங்கினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய…
View More ஓய்வுக்கு பின் 16வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்திகாங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அறிவிப்பை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக…
View More காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பு14வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி
ராகுல் காந்தி இன்று 14வது நாளாக கொச்சியிலிருந்து தனது நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த…
View More 14வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி13வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி
ராகுல் காந்தி இன்று 13வது நாளாக ஆலப்புழா மாவட்டத்திலிருந்து தனது நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம்…
View More 13வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்திகாங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க வேண்டும் – தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரி ரித்தர்டன் ரோட்டில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் பொதுக்குழு…
View More காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க வேண்டும் – தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்த…
View More பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்துராகுலின் பாத யாத்திரையை விமர்சிக்க பாஜகவிற்கு தகுதியில்லை-நாராயணசாமி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்து விமர்சனம் செய்ய பாஜகவிற்கு எந்த தகுதியும் இல்லை என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More ராகுலின் பாத யாத்திரையை விமர்சிக்க பாஜகவிற்கு தகுதியில்லை-நாராயணசாமிஇந்திய ஒற்றுமை பயணம் : 8-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி 8-வது நாளாக இன்று திருவனந்தபுரத்தில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை…
View More இந்திய ஒற்றுமை பயணம் : 8-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி