இந்துக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஜார்ஜ் பொன்னையாவை ராகுல் காந்தி சந்தித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான…
View More நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்Rahul gandhi
இந்திய ஒற்றுமை நடைபயணம் – இன்று 6-வது நாள் பயணத்தை தொடர்ந்தார் ராகுல்காந்தி
தமிழ்நாட்டில் நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல்காந்தி, நேற்று கேரளா சென்ற நிலையில், இன்று 6-வது நாள் நடைபயணத்தை அங்கு தொடர்ந்துள்ளார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர்…
View More இந்திய ஒற்றுமை நடைபயணம் – இன்று 6-வது நாள் பயணத்தை தொடர்ந்தார் ராகுல்காந்தி5வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி
கேரளாவில் தனது 5வது நாள் நடைபயணத்தை ராகுல்காந்தி இன்று காலை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150…
View More 5வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்திபெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் செல்கிறேன்-ராகுல் காந்தி
தமிழகத்தில் இன்றுடன் நடைபயணத்தை முடிக்கும் ராகுல் காந்தி பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்வதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை…
View More பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் செல்கிறேன்-ராகுல் காந்திதமிழகத்தில் ராகுல் காந்தியின் நடைபயணம் நிறைவு
தமிழகத்தில் இன்றுடன் ராகுல் காந்தியின் நடைபயணம் நிறைவு பெறுகிறது. இன்று இரவு முதல் கேரளா செல்கிறார். நாளை முதல் கேரளாவில் இருந்து நடைபயணத்தை தொடங்குகிறார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து…
View More தமிழகத்தில் ராகுல் காந்தியின் நடைபயணம் நிறைவுஇளைஞர்களுக்கு வேலை இல்லை; நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா? – ராகுல் ட்வீட்
இந்தியாவில் 42% இளைஞர்களுக்கு வேலை இல்லை; நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று ட்விட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தி எம்பியின் இந்திய ஒற்றுமைக்கான 4வது நாள்…
View More இளைஞர்களுக்கு வேலை இல்லை; நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா? – ராகுல் ட்வீட்ஒற்றுமையை வலியுறுத்தவே பாத யாத்திரை செல்கிறோம்-ஜெய்ராம் ரமேஷ்
ராகுல் காந்தி எம்பியின் இந்திய ஒற்றுமைக்கான 4வது நாள் நடை பயணத்தை கன்னியாகுமரி மாவட்டம், முழகுமூடு பகுதியில் இருந்து தொடங்கினார். இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் நியூஸ் 7 தமிழுக்கும் பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:…
View More ஒற்றுமையை வலியுறுத்தவே பாத யாத்திரை செல்கிறோம்-ஜெய்ராம் ரமேஷ்4வது நாள் நடை பயணத்தை தொடங்கினார் ராகுல்
ராகுல் காந்தி எம்பியின் இந்திய ஒற்றுமைக்கான 4வது நாள் நடை பயணத்தை கன்னியாகுமரி மாவட்டம், முழகுமூடு பகுதியில் இருந்து தொடங்கினார். கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி எம்பி,…
View More 4வது நாள் நடை பயணத்தை தொடங்கினார் ராகுல்பிரதமர் மோடியை எதிர்க்க ராகுல் சரியான ஆள் இல்லை – சீமான் தாக்கு
பிரதமர் மோடியை எதிர்க்க ராகுல்காந்தி சரியான ஆள்இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார். மதுரையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா எட்வர்டு மன்ற நூலகத்தை நாம்…
View More பிரதமர் மோடியை எதிர்க்க ராகுல் சரியான ஆள் இல்லை – சீமான் தாக்குஇந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? – ராகுல்காந்தி எம்.பி. பதில்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பது உள்கட்சி தேர்லுக்கு பின்னரே தெரியவரும் என ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி, இன்று 3-வது…
View More இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? – ராகுல்காந்தி எம்.பி. பதில்