புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசிய சம்பவம் தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!pudhucherry
புதுவை அரசு மது விலக்கு மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
புதுவையில் மதுக்கடைகளை மூடி மது விலக்கு நோக்கியப் பயணத்தை தொடங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More புதுவை அரசு மது விலக்கு மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதித்தால் அபராதம் விதிக்கும் மசோதா – புதுவை சபாநாயகர் அதிரடி
புதுச்சேரியில் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்தால் அபராதம் விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
View More கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதித்தால் அபராதம் விதிக்கும் மசோதா – புதுவை சபாநாயகர் அதிரடிபுதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்!
பீகார் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் பற்றி அவதூறாக பேசப்பட்டத்தை கண்டித்து பாஜகவினர் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
View More புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்!”தனியார் பாரில் நடந்த கொலை தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை”- புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்!
தனியார் பார் கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்
View More ”தனியார் பாரில் நடந்த கொலை தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை”- புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்!புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து!
புதுச்சேரி முதலைச்சர் என்.ரங்கசாமியின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View More புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து!போலி கிரிப்டோகரன்சி நிறுவனம் மூலம் ரூ.2.50 கோடி மோசடி – இருவர் கைது!
புதுச்சேரியில் பிரபல முன்னணி நடிகைகளான தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரை வைத்து விளம்பரம் செய்து போலி கிரிப்டோகரன்சி நிறுவனம் தொடங்கி ரூ.2 கோடியே 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
View More போலி கிரிப்டோகரன்சி நிறுவனம் மூலம் ரூ.2.50 கோடி மோசடி – இருவர் கைது!புதுச்சேரி | வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட டிச.8ம் தேதி வருகிறது மத்தியக் குழு!
புதுச்சேரியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நாளை மறுநாள் மத்தியக்குழு வருகை தர உள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது. விழுப்புரத்தில் அதிகபட்சமாக…
View More புதுச்சேரி | வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட டிச.8ம் தேதி வருகிறது மத்தியக் குழு!#Puducherry சிறுமி கொலை வழக்கு | சிறையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதான நபர்!
புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதியவர் விவேகானந்தன் தூக்கியிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த…
View More #Puducherry சிறுமி கொலை வழக்கு | சிறையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதான நபர்!9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் – புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசனாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு
9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசனாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தெலங்கானா , பஞ்சாப் , ராஜஸ்தான் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கான புதிய…
View More 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் – புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசனாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு