பாலியல் புகாருக்கு உள்ளான சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூனுக்கு சென்ற தனிப்படை!
பாலியல் புகாருக்கு உள்ளான சிவசங்கர் பாபா, உடல் நலக்குறைவு காரணமாக டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை டேராடூன் சென்றுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர்...