பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளித்ததாகப்…
View More சிவசங்கர் பாபா மீது மாணவியின் தாய் பாலியல் புகார்: மேலும் 2 வழக்குகள் பதிவுsiva shankar baba
சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு: 5 ஆசிரியைகள் தலைமறைவு
பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்ட 5 ஆசிரியைகளை விசாரிக்க ஒட்டபட்ட சம்மனை மீறி அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி…
View More சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு: 5 ஆசிரியைகள் தலைமறைவுடெல்லி நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்திய போலீசார்
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சென்னை கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக…
View More டெல்லி நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்திய போலீசார்பாலியல் தொல்லை வழக்கில் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது!
டேராடூன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய, சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்டார். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா…
View More பாலியல் தொல்லை வழக்கில் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது!பாலியல் புகாருக்கு உள்ளான சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூனுக்கு சென்ற தனிப்படை!
பாலியல் புகாருக்கு உள்ளான சிவசங்கர் பாபா, உடல் நலக்குறைவு காரணமாக டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை டேராடூன் சென்றுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர்…
View More பாலியல் புகாருக்கு உள்ளான சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூனுக்கு சென்ற தனிப்படை!