இமாச்சலப் பிரதேச சுகாதாரத்துறை ஊழியர்களுடன் காணொலி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், விவசாயிகள் இயற்கை முறை வேளாண்மைக்கு மாற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வேளாண்மையில் பசுமைப் புரட்சிக்கு…
View More வேளாண்மையில் புதிய புரட்சிPM Modi
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பிரதமர் பாராட்டு
கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து காணொலி மூலம், ஆசிரியர் வார விழாவை கொண்டாடும் ஷிக் ஷாக் பார்வ் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி…
View More கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பிரதமர் பாராட்டுபொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் முடிவு: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நம் நாட்டில்…
View More பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் முடிவு: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்மறைந்த கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி
மறைந்த, உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவரு மான கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான…
View More மறைந்த கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலிஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லி லோக்கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் மாலை 6.15 மணி அளவில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு அவசர…
View More ஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைஆகஸ்ட் 14- பிரிவினை கொடுந்துயர நினைவு தினம்
ஆகஸ்ட் 14ம் தேதி பிரிவினை கொடுந்துயர நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அதன்படி இதற்கான அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 1947ல் அறிவிக்கப்பட்ட இந்திய விடுதலைச் சட்டம்…
View More ஆகஸ்ட் 14- பிரிவினை கொடுந்துயர நினைவு தினம்நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது – பிரதமர் மோடி
நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில், காணொலி மூலம் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தொழில்துறையை சேர்ந்தவர்களின் பங்களிப்பால், வெளிநாட்டு முதலீடுகள்…
View More நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது – பிரதமர் மோடி“பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்” – ப.சிதம்பரம் கேள்வி
பெகாசஸ் விவகாரம் குறித்து பிரதமர் பேச மறுப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த…
View More “பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்” – ப.சிதம்பரம் கேள்வி“கடல்சார் வளங்களை பாதுகாக்க வேண்டும்”- பிரதமர் மோடி
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு இந்தியா சார்பில் முதன்முறையாக தலைமை வகித்த பிரதமர் நரேந்திர மோடி கடல்சார் வளங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும்…
View More “கடல்சார் வளங்களை பாதுகாக்க வேண்டும்”- பிரதமர் மோடிஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை தலைமையேற்று நடத்துகிறார் பிரதமர் மோடி
முதன் முறையாக இந்திய பிரதமர் தலைமையில் ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்திய…
View More ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை தலைமையேற்று நடத்துகிறார் பிரதமர் மோடி