“நானும் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்… என்னை சுற்றி உடல்கள் கிடந்தன” – விமான விபத்தில் உயிர்பிழைத்தவர் அதிர்ச்சி தகவல்!

அகமதாபாத் விமான விபத்தில் இருந்து உயிர்பிழைத்த நபர் தனது மோசமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

View More “நானும் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்… என்னை சுற்றி உடல்கள் கிடந்தன” – விமான விபத்தில் உயிர்பிழைத்தவர் அதிர்ச்சி தகவல்!

அகமதாபாத் விமான விபத்து – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.

View More அகமதாபாத் விமான விபத்து – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

அகமதாபாத் விமான விபத்து – பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்!

அகமதாபாத்தில் விமான விபத்து நடைபெற்ற இடத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

View More அகமதாபாத் விமான விபத்து – பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்!

“எங்கள் கூட்டு வெற்றியைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்” – பிரதமர் மோடி பெருமிதம்!

கடந்த 11 ஆண்டுகளில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்து வாழ்க்கையை எளிதாக்கியுள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

View More “எங்கள் கூட்டு வெற்றியைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்” – பிரதமர் மோடி பெருமிதம்!

பக்ரீத் பண்டிகை – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகையை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

View More பக்ரீத் பண்டிகை – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

உலகின் மிக உயரமான ரயில் பாலம்… செனாப் பாலத்தை ஜூன் 6-ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு ரயில் பாலத்தை ஜூன். 6ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

View More உலகின் மிக உயரமான ரயில் பாலம்… செனாப் பாலத்தை ஜூன் 6-ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

“முர்ஷிதாபாத் வன்முறையின்போது குண்டர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது” – மம்தா மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

முர்ஷிதாபாத் வன்முறையின்போது குண்டர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது என மம்தா மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டியுள்ளார்.

View More “முர்ஷிதாபாத் வன்முறையின்போது குண்டர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது” – மம்தா மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

விநாயகர் சிலைகள் கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி… சீன பொருட்களை தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்!

வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை தவிர்த்து உள்ளூர் கைவினைஞர்களை ஊக்குவிக்க பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

View More விநாயகர் சிலைகள் கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி… சீன பொருட்களை தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்!

“ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

| ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெற்றதுபோல் ரூ.500 நோட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.

View More “ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது.

View More பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்!