“என் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை.. சிந்தூர் தான் ஓடுகிறது” – பிரதமர் மோடி பேச்சு

என் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர் தான் ஓடுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “என் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை.. சிந்தூர் தான் ஓடுகிறது” – பிரதமர் மோடி பேச்சு

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

View More நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

போரை நிறுத்தியதாக 8 முறை கூறிய ட்ரம்ப்… மோடி மறுப்பு தெரிவிக்காதது ஏன்? – காங்கிரஸ் கேள்வி!

இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வரும் நிலையில், அவரின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மறுப்பு தெரிவிக்காதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. 

View More போரை நிறுத்தியதாக 8 முறை கூறிய ட்ரம்ப்… மோடி மறுப்பு தெரிவிக்காதது ஏன்? – காங்கிரஸ் கேள்வி!

ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி.. வீரர்களுடன் கலந்துரையாடல்!

ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.

View More ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி.. வீரர்களுடன் கலந்துரையாடல்!

“இந்திய மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்” – போப் லியோவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14ம் லியோவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “இந்திய மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்” – போப் லியோவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இந்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு – பாகிஸ்தான் தகவல்!

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

View More இந்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு – பாகிஸ்தான் தகவல்!

பிரதமர் மோடி விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்காக அர்ப்பணித்தார்!

கேரளாவில் கட்டிமுடிக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்காக பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார்.

View More பிரதமர் மோடி விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்காக அர்ப்பணித்தார்!

பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் ரத்து!

மே 9ம் தேதி ரஷ்யாவில் நடைபெறவிருந்த அந்நாட்டின் வெற்றி நாள் விழா அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

View More பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் ரத்து!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் – பிரதமர் முடிவு!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முப்படைகளுக்கு முழு செயல்பாட்டு சுதந்திரம் வழங்குகிறார் பிரதமர் மோடி…

View More பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் – பிரதமர் முடிவு!

டெல்லி விசிட்: “2026-ல் திமுகவை வீழ்த்தி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்” – நயினார் நாகேந்திரனுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

“2026-ல் திமுகவை வீழ்த்தி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்” என நயினார் நாகேந்திரனுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

View More டெல்லி விசிட்: “2026-ல் திமுகவை வீழ்த்தி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்” – நயினார் நாகேந்திரனுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!