காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகிக்கும் போது நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது இன்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!People
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் காயம்!
துருக்கியில் மத்திய தரைக்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
View More துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் காயம்!ஆடு, கோழி திருட வந்தவர்களை அடித்து கொன்ற ஊர் மக்கள் – காவல்துறை விசாரனை!
சிவகங்கையில் நள்ளிரவு ஆடு, கோழி திருட வந்த இரண்டு பேரை பிடித்து கிராம மக்கள் அடித்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
View More ஆடு, கோழி திருட வந்தவர்களை அடித்து கொன்ற ஊர் மக்கள் – காவல்துறை விசாரனை!உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு!
உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு!மழையால் மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை – அமைச்சர் முத்துசாமி பேட்டி!
சுற்றுலா பயணிகள் எங்கு செல்ல கூடாதோ அங்கெல்லாம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
View More மழையால் மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை – அமைச்சர் முத்துசாமி பேட்டி!தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கனமழை காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
View More தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு!
மராட்டிய மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு!காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழப்பு!
காசா மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழப்பு!மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு – ஒரே இரவில் 3 பேரை கொலை செய்த கணவர்!
வாலாஜாபேட்டை அருகே மூன்று பேரை கொலை செய்தவர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
View More மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு – ஒரே இரவில் 3 பேரை கொலை செய்த கணவர்!கடலூர் சிப்காட்டில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
கடலூரில் தனியார் நிறுவனத்தின் பாயிலர் வெடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
View More கடலூர் சிப்காட்டில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!