பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீரில் மேலும் 4 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
View More பஹல்காம் தாக்குதல் எதிரொலி | மேலும் 4 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்!Pahalgam Attack
பஹல்காம் தாக்குதல் எதிரொலி – கனடா மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு!
பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் தங்கள் நாட்டு மக்களை ஜம்மு – காஷ்மீர் பயணிக்க வேண்டாம் என கனடா அரச்சாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
View More பஹல்காம் தாக்குதல் எதிரொலி – கனடா மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு!“பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்” – சவுரவ் கங்குலி பேட்டி!
பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும் என சவுரவ் கங்குலி பேட்டியளித்துள்ளார்.
View More “பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்” – சவுரவ் கங்குலி பேட்டி!“ரத்தம் பாயும்…” – சிந்து நதி விவகாரத்தில் பாக். அரசியல் கட்சித் தலைவர் மிரட்டல்!
சிந்து நதி விவகாரத்தில் பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்து விடுத்துள்ளார்.
View More “ரத்தம் பாயும்…” – சிந்து நதி விவகாரத்தில் பாக். அரசியல் கட்சித் தலைவர் மிரட்டல்!பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து – எம்எல்ஏ உட்பட 8 பேர் கைது!
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்து தெரிவித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து – எம்எல்ஏ உட்பட 8 பேர் கைது!”சீக்கிரம் கடினமான தண்டனை கொடுக்க வேண்டும்” – பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ”சீக்கிரம் கடினமான தண்டனை கொடுக்க வேண்டும்” – பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்!பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!
பஹல்காம் பய்ங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
View More பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்!
பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.
View More பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்!பஹல்காம் தாக்குதலால் சிகிச்சை பெற்று வரும் தமிழர் – தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரிப்பு!
பஹல்காம் தாக்குதலால் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பரமேஸ்வரனின் உடல் நலம் குறித்து தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
View More பஹல்காம் தாக்குதலால் சிகிச்சை பெற்று வரும் தமிழர் – தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரிப்பு!”ராஜரீதியான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக…” – அனைத்து கட்சி கூட்டத்தில் நடந்ததை விவரித்த எம்.பி திருச்சி சிவா!
பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசிக்க மத்திய அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு எம்.பி. திருச்சி சிவா பேட்டியளித்துள்ளார்.
View More ”ராஜரீதியான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக…” – அனைத்து கட்சி கூட்டத்தில் நடந்ததை விவரித்த எம்.பி திருச்சி சிவா!