2027 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் – ரோஹித் பங்கேற்பார்களா? என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பதிலளித்துள்ளார்.
View More 2027 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் – ரோஹித் பங்கேற்பார்களா? – கங்குலி பதில்!Sourav Ganguly
“பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்” – சவுரவ் கங்குலி பேட்டி!
பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும் என சவுரவ் கங்குலி பேட்டியளித்துள்ளார்.
View More “பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்” – சவுரவ் கங்குலி பேட்டி!“ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு” – சௌரவ் கங்குலி கருத்து!
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார். பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு…
View More “ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு” – சௌரவ் கங்குலி கருத்து!“வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர்!” – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி
வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், பெண்கள் மல்யுத்தத்தின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில்…
View More “வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர்!” – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிடி20 உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா கேப்டனாக தொடர வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி
குறைந்தது அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழி நடத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக…
View More டி20 உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா கேப்டனாக தொடர வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலிஉலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து பும்ரா விலகவில்லை – சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகவில்லை என சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த பவுளர்களில் ஒருவரான…
View More உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து பும்ரா விலகவில்லை – சவுரவ் கங்குலிஇலங்கையுடன் முதல் ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கிறார் தவான்
இலங்கை கிரிக்கெட் அணியுடன் நாளை நடக்க இருக்கும் போட்டியில், ஷிகர் தவான் புதிய மைல்கல்லை எட்ட இருக்கிறார். ஷிகர் தவான் தலைமையிலான இந்திய 2-ம் தர கிரிக்கெட் அணி, இலங்கை சென்றுள்ளது. அங்கு மூன்று…
View More இலங்கையுடன் முதல் ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கிறார் தவான்சினிமாவாகிறது கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை: இவர்தான் ஹீரோ?
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்படுவது அதிகரித்து…
View More சினிமாவாகிறது கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை: இவர்தான் ஹீரோ?