பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது” – பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம்!Pahalgam Attack
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் – மத்தியஸ்தம் வகிக்க விருப்பம் தெரிவித்த சீனா!
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிழவி வரும் சூழலில், மத்தியஸ்தம் வகிக்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
View More இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் – மத்தியஸ்தம் வகிக்க விருப்பம் தெரிவித்த சீனா!“இந்தியாவில் ஒரு பட்டாசு வெடித்தால் கூட, பாகிஸ்தானை நோக்கி விரல் நீட்டப்படுகிறது” – ஷாஹித் அப்ரிடி குற்றச்சாட்டு!
இந்தியாவில் ஒரு பட்டாசு வெடித்தால் கூட, பாகிஸ்தானை நோக்கி விரல் நீட்டப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “இந்தியாவில் ஒரு பட்டாசு வெடித்தால் கூட, பாகிஸ்தானை நோக்கி விரல் நீட்டப்படுகிறது” – ஷாஹித் அப்ரிடி குற்றச்சாட்டு!”பஹல்காம் தாக்குதலை பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோர மாட்டேன்” – முதலமைச்சர் உமர் அப்துல்லா!
ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவையில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்.
View More ”பஹல்காம் தாக்குதலை பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோர மாட்டேன்” – முதலமைச்சர் உமர் அப்துல்லா!“என் பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு” – பஹல்காம் தாக்குதல் குறித்து விஜய் ஆண்டனி புதிய அறிக்கை!
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிபஹல்காம் தாக்குதல் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
View More “என் பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு” – பஹல்காம் தாக்குதல் குறித்து விஜய் ஆண்டனி புதிய அறிக்கை!எல்லையில் பாசப்போராட்டம் – உறவினர்களை வேதனையுடன் பிரிந்து செல்லும் பாகிஸ்தானியர்கள்!
இந்தியாவில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள் தங்கள் உறவினர்களை வேதனையுடன் வழியனுப்பி வருகின்றனர்.
View More எல்லையில் பாசப்போராட்டம் – உறவினர்களை வேதனையுடன் பிரிந்து செல்லும் பாகிஸ்தானியர்கள்!“130 அணு ஆயுதங்களை காட்சி பொருளாக வைத்திருக்கவில்லை” – பாகிஸ்தான் அமைச்சர் பகிரங்க மிரட்டல்!
130 அணு ஆயுதங்களை காட்சி பொருளாக வைத்திருக்கவில்லை என இந்தியாவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாசி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
View More “130 அணு ஆயுதங்களை காட்சி பொருளாக வைத்திருக்கவில்லை” – பாகிஸ்தான் அமைச்சர் பகிரங்க மிரட்டல்!“பாகிஸ்தான் மக்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” – விஜய் ஆண்டனி அறிக்கை!
பாகிஸ்தான் மற்றும் அங்கு வசிக்கும் இந்திய மக்களுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More “பாகிஸ்தான் மக்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” – விஜய் ஆண்டனி அறிக்கை!“பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது… கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” – பிரதமர் மோடி பேச்சு
பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது… கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” – பிரதமர் மோடி பேச்சு“நான் வாழ்வதற்கு ஒரு காரணம் வேண்டும்” – பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த நபருக்கு ‘தியாகி’ அந்தஸ்து வழங்க மனைவி கோரிக்கை!
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதிக்கு ‘தியாகி’ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என அவரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
View More “நான் வாழ்வதற்கு ஒரு காரணம் வேண்டும்” – பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த நபருக்கு ‘தியாகி’ அந்தஸ்து வழங்க மனைவி கோரிக்கை!