குடிசை மாற்று வாரியம் மசூதிகள், கோவில்கள், தேவாலயங்களை இடிக்காமல், குடியிருப்புகளை அகற்ற வேண்டுமென ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதிகளில் உள்ள மசூதியில் 50ம் ஆண்டு பொன்விழா நடைபெற்றது. இதில் மனிதநேயம்…
View More மசூதிகள், கோவில்கள், தேவாலயங்களை இடிக்காமல், குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும்-ஜவாஹிருல்லாNIA
சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கேரளா, ஆந்திரபிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சார்பில் பாப்புலர் ஃப்ரண்ட்…
View More சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்புஎன்ஐஏ சோதனைக்கு எதிராக கேரளாவில் இன்று போராட்டம்:தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்
தேசிய புலனாய்வு முகமை நாடு முழுவதும் உள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் மீது நடத்திய சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று எஸ்டிபிஐ அமைப்பு சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட 15…
View More என்ஐஏ சோதனைக்கு எதிராக கேரளாவில் இன்று போராட்டம்:தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்இந்தியா முழுவதும் 93 இடங்களில் என்ஐஏ சோதனை-45 பேர் கைது
இந்தியா முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் நடந்த தேசிய புலனாய்வு முகமை சோதனையில் தமிழகத்தை சேர்ந்த முஹமது அலி ஜின்னா, முஹமது யூசுப், இஸ்மாயில் (எ) அப்பம்மா இஸ்மாயில் ஆகிய 3 பேர்…
View More இந்தியா முழுவதும் 93 இடங்களில் என்ஐஏ சோதனை-45 பேர் கைதுமதுரையில் பிஎஃப்ஐ அமைப்பின் 7 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை
மதுரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளுக்கு சொந்தமான 7 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ மற்றும் பிஎஃப்ஐ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பாப்புலர் ப்ரண்ட…
View More மதுரையில் பிஎஃப்ஐ அமைப்பின் 7 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனைதமிழகத்தில் பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்.ஐ.ஏ. சோதனை
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில்…
View More தமிழகத்தில் பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்.ஐ.ஏ. சோதனைநாடு முழுவதும் ரவுடி கும்பலை ஒடுக்க நடவடிக்கை – என்ஐஏ அதிரடி சோதனை
நாடு முழுவதும் 60 இடங்களில் ரவுடி கும்பலை ஒடுக்குவதற்காக தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது. டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி மொத்தம் 60 இடங்களில் நேற்று…
View More நாடு முழுவதும் ரவுடி கும்பலை ஒடுக்க நடவடிக்கை – என்ஐஏ அதிரடி சோதனைதமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை
தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளில் பயிற்சி பெறவும், சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்று ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தவும் பயிற்சி கொடுத்து தமிழம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அசம்பாவித…
View More தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனைசென்னை, திருச்சியில் என்ஐஏ சோதனை-57 செல்போன்கள் பறிமுதல்
சென்னை மற்றும் திருச்சியில் நடைபெற்று வரும் என்ஐஏ சோதனையில் 57 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்தாண்டு கடத்திவரப்பட்ட 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.…
View More சென்னை, திருச்சியில் என்ஐஏ சோதனை-57 செல்போன்கள் பறிமுதல்நலப்பணிகளுக்காக பணம் வசூல்: பதிலளிக்குமாறு என்.ஐ.ஏ.வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ரமலான் பண்டிகைக்காக பணம் வசூலிக்கப்பட்டு, அதை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ., மாநில அரசு ஆகியவை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஜகுஃபர் சாதிக் என்பவர் தாக்கல் செய்துள்ள…
View More நலப்பணிகளுக்காக பணம் வசூல்: பதிலளிக்குமாறு என்.ஐ.ஏ.வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு